Sunday, 6 October 2019

இலங்கை அட்டாளைச்சேனை சகோதரர் கத்தார் ருமைலா வைத்தியசாலையில் காலமானார்!

இலங்கையின் அட்டாளைச்சேனை 05 ஆம் பிரிவை சேர்ந்த ஜனாப் A.B. அப்துல் மஜீத் மௌலவி (63 வயது) அவர்கள் இன்று {06/10/2019 ஞாயிற்றுக்கிழமை} கட்டாரில் அமைந்துள்ள ருமைலா வைத்தியசாலையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிரதௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக என வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக

Author: verified_user

0 comments: