கத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட வாகனங்களே இவ்வாறு ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 13ம் திகதி (நாளை) முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மாலை 4 மணி முதல் 7.00 வரை இன்டஸ்ரியல் ஏரியா 52ல் விற்கப்பட இருப்பதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments: