Saturday, 12 October 2019

2019 சமாதானத்திற்கான நோபல் பரிசு, எதியோப்பிய பிரதமர் அபி அஹமட்டுக்கு...

சமாதானத்திற்கான நோபல் பரிசை இம்முறை(2019) எதியோப்பியாவின்   பிரதமர் அபி அஹமட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்டை நாடான எதித் திரியாவுடன் 20 வருடமாக இருந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

Author: verified_user

0 comments: