Tuesday, 10 September 2019

கத்தாரில் மிகப் பெரிய அவசர சிகிச்சைப் பிரிவு அதிபர் தமீம் அவர்களால் திறந்து வைப்பு!

கத்தாரின் ஹமத் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வந்த மாபெரும் அவசர சிகிச்சைப் பிரிவு கத்தார் அதிபர் தமீம் அல் ஹமத் அவர்களினால் நேற்றைய தினம் (09-09-2019) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

அத்துடன் ஹமத் வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பல்வேறு நவீன மருத்துவ கட்டடிடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஹமத் வைத்திய சாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: