Tuesday, 10 September 2019

கிழக்கு மாகாண ஆணையாளராக றிஸ்வானி றிபாஸ் அவர்கள் பதவி உயர்வு

அம்பாரை மாவட்ட கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக (Assistant Director of Rural Industrial Department - Ampara District -EP) ஆறு வருட காலமாக கடமையாற்றி வந்த இறக்காமத்தைச் சேர்ந்த திருமதி றிஸ்வானி றிபாஸ் (இலங்கை நிருவாக சேவை - SLAS) அவர்கள்
09.09.2019 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின்  மாகாண ஆணையாளராக  (Provincial Commissioner of Department of Probation and Child Care) பதவி உயர்வு பெற்று கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

Author: verified_user

0 comments: