Wednesday, 11 September 2019

2020இற்கான ஐக்கிய அரபு இராச்சிய அரச விடுமுறைத் தினங்கள் அறிவிப்பு

அடுத்த வருடத்திற்கான அரச விடுமுறைகள் தொடர்பான விபரங்களை டுபாய் இஸ்லாமிய விவகார, தொண்டு நடவடிக்கைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வருடத்திற்கான 3 அரச விடுமுறை நாட்கள் உள்ள நிலையில் அடுத்த ஆண்டுக்கான அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இந்த வருடத்திற்கான அரச விடுமுறைத் தினங்கள்

முகம்மது நபி பிறந்த தினம் நவம்பர் – 30
தேசிய தினம் டிசம்பர் – 2-3

2020ம் ஆண்டுக்கான அரச விடுமுறைத் தினங்கள் (இஸ்லாமிய நாட்காட்டிக்கமைய)

புதுவருடம் ஜனவரி – 2
றமழான் ஏப்ரல் – 24
ஈதுல் பித்ர் மே – 23
அறபாத் தினம் ஜூலை – 30
ஈதுல் அதா ஜூலை – 31
ஹிஜ்ர் புதுவருடம்/ முகம்மது நபி பிறந்ததினம் நவம்பர் – 30
தேசிய தினம் டிசம்பர் – 2-3

(Thanks வேலைளத்தளம்)

Author: verified_user

0 comments: