Monday, 5 August 2019

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற இலங்கை சகோதரர் மதீனாவில் வபாத்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற சாய்ந்தமருது  அப்துல் மஜீத் மதீனாவில் காலமானார்.

இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி இராஜிஊன்

புனித ஹஜ்ஜினை நிறைவேற்ற சாய்ந்தமருதில் இருந்து புறப்பட்டுச் சென்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் மஜீத் இன்று காலை ஆறு மணியளவில் மதீனா நகரில் காலமானார். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மதீனாவில் இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளது.

தகவல் : முகம்மத் அஜ்வார்

Author: verified_user

0 comments: