Thursday, 1 August 2019

கத்தாரில் பாதைசாரிகளுக்கு இன்று முதல் புதிய விதிகள்! 500 றியால்களை வரை அபராதம்!

கத்தார் வாழ் மக்கள் அனைவருக்கும் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் முயற்சியில் அடிப்படையில் இன்று முதல் புதிய போக்குவரத்து வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க கத்தார் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை கடைப்பிடிக்கத் தவறும் பாதசாரிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கத் தொடங்குவதாக கத்தார் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

அபாரதத்தின் வகைகள்:

1. பாதசாரி கடவை குறியீட்டின் மேல் நடக்காமல் பாதைகளை கடப்பது - 100 QR

2. பாதைகளை கடப்பதற்கு அனுமதிக்கப்படாத இடங்களில் பாதைகளை கடத்தல் - 200 QR

3. போக்குவரத்து சிக்கனல்கள் அல்லது போக்குவரத்து பொலிஸாரின் சமிஞ்சைகளைப் பின்பற்றாமல் பாதைகளை கடத்தல் - 500 QR

Author: verified_user

0 comments: