Wednesday, 21 August 2019

2020 ஜனவரியில் இருந்து UAEயில் குளிர்பானங்கள் விலை 50 வீதத்தால் அதிகரிப்பு!

பலதரப்பட்ட நோய்களுடன் தொடர்புடைய இந்த ஆரோக்கியமற்ற பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் கூடுதல் சர்க்கரை மற்றும் புகைபிடிக்கும் பொருட்களுக்கு கலால் வரி விதிக்கும் என  அமீராக மந்திரி சபை பொதுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

கூடுதல் சர்க்கரை மற்றும் இனிப்புடன் கூடிய பொருட்களுக்கு 50 சதவீதம் கலால் வரி விதிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


Author: verified_user

0 comments: