Thursday, 8 August 2019

சவுதி - 15 திரையரங்குகளை கொண்ட மற்றுமொரு சினிமா வளாகம் கோலாகமாக திறப்பு!

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இந்த கிளை சினிமா வளாகம் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 15 சினிமா அரங்குகளை கொண்ட இந்த சினிமா வளாகத்திற்கான முதலீடு சவுதி நாட்டாவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அந்த நாட்டின் ஊடக அமைச்சர் கலந்துகொண்டுள்ளார்.

Author: verified_user

0 comments: