Tuesday, 11 June 2019

முஸ்லிம் கர்ப்பிணி பெண்களே விழிப்புடன் இருங்கள், மட்டக்களப்பிலும் கட்டாய கருத்தடை

முஸ்லிம் பெண்களுக்கு 3 குழந்தைகள் பெற்றதன் பிற்பாடு கட்டாய கருத்தடை செய்வதை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை மகப்பேறுக்கு பொறுப்பான தாதியர் வைத்தியர்களின் உதவியுடன் வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதை, மகப்பேறுக்காக நான் அனுமதிக்கப்பட்டிருந்த போது கண்டேன். 

இந்நிலை இன்னும் தொடர்கிறது என்பதை நண்பர்கள் மூலம் அறிய முடிந்தது. 

ஆகவே ஊடகம் என்ற ரீதியில் இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பதோடு கர்ப்பிணிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

(சகோதர இணையத்திற்கு (JM) காத்தான்குடியில் இருந்து ஒரு சகோதரி எழுதியனுப்பியது)

Author: verified_user

0 comments: