Sunday, 23 June 2019

சவூதி அரேபிய கொடியை பிடித்தபடி, நன்றி சொல்லும் இலங்கை இராணுவம் (வீடியோ)

சவூதி அரேபியாவின் நிதியினால் ஓட்டமாவடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு நீண்டு காலமாக தேவையாக இருந்த கிணற்றுப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இராணுவ வீரர்கள் சேர்ந்து நன்றி தெரிவிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. அந்த வீடியோவைக் கீழே காணலாம்.




Author: verified_user

0 comments: