Friday, 28 June 2019

ரிசாதுக்கும் தீவிரவாக தாக்குதலுக்கும் எந்த தொடர்புமில்லை - பதில் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் ரிஷாத் பதியுதீனிற்கும் எந்த தொடர்பும் இல்லையென பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எழுத்துமூலமாக தகவல் வழங்கியுள்ளார். 

Author: verified_user

0 comments: