Tuesday, 11 June 2019

இதுதான் டாக்டர் சாபியின், தற்போதைய நிலவரம்...

Dr. ஷாபி இற்கு எதிராக ஜூன் 7ம் திகதி வரை 795 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் ஜூன் 10 மாலை 5 மணிவரை 69 பெண்களே பரிசோதனைக்கு இணங்கியுள்ளனராம். அவர்களுள் சிலர் கூட இப்போது தயங்குகின்றனராம் . காரணம் இவர்களின் கணவன்மாரை முதலில் பரீட்சித்துப் பார்த்து அவர்கள் சரியான "உயிர் வெடிபொருளை" சுடுகின்றார்களா என்று உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டதற்காகவாம்.

Rayees Ahmed

Author: verified_user

0 comments: