Wednesday, 8 May 2019

குவைத்தில் பணியாற்றும் இலங்கையருக்கு முக்கியமான அறிவித்தல்!

எதிர்வரும் 19ம் திகதி குவைத்திலுள்ள உயர் ஸ்தானிகராலயம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெசக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உயர்ஸ்தானிகராலயம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சேவையில் பெறும் நோக்கில் அன்றைய தினம் உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு குவைத்தில் பணியாற்றும் இலங்கையரிடம் உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.

Author: verified_user

0 comments: