Wednesday, 15 May 2019

எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி பொது விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் 20 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக உள்நாட்டு மற்றும் சுதேச அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் மாகாண பரிபாலண அமைச்சு அறிவித்துள்ளது.

18 ஆம் திகதி வெசக் போயா தினம் இடம் பெற்று மறு தினம் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடரும் திங்கள் கிழமையான 20 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசனை வழங்கியதற்கேற்ப இம்முடிவு பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: