Sunday, 21 April 2019

இலங்கை குண்டு வெடிப்தைபத் தொடர்ந்து கத்தார் அமீர் இலங்கை ஜனாதிபதிக்கு இரங்கல் செய்தி!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கத்தார் அமீர் ஷேய்க் தமீம் பின் ஹமத் அல்-தானி தாக்குதல் தொடர்பான தனது அனுதாப அறிக்கையை அனுப்பி வைத்தார்.

இக்கொடூரமான தாக்குதல்கள் குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்த அவர் கத்தார் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். (QATAR UPDATE)

Author: verified_user

0 comments: