Tuesday, 9 April 2019

இங்கிலாந்து நாட்டில் ஹிஜாப் ஆடையுடன் வலம் வரும் பெண் கால்ப்பந்து நடுவர்

Ms. Jawahir Roble (25) எனும் பெண்மனி பிரிட்டனின் முதல் கறுப்பின, முஸ்லிம், ஹிஜாப் அணியும் பெண் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சோமாலியா நாட்டைச் சேர்ந்த இவர் சிறிய வயதில் இங்கிலாந்தில் குடியோரி தற்போது லன்டனின் வடமேற்குப் பகுதியில் வசித்து வருகின்றார். 

இவர் தான் கால்ப்பந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கூறும் போது ”முதன்முதலில் நான் கால்பந்து ஆட்ட நடுவரானபோது விளையாட்டு வீரர்கள் என்னை பார்த்த விதம் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது” என்கிறார் ஜவஹிர் ரோப்ளே. 




Author: verified_user

0 comments: