Tuesday, 16 April 2019

கத்தாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை சகோதரர் பலி

இலங்கையில் மீராவோடையைச் சேர்ந்த (பொலிஸ் உத்தியோகத்தர் யூ.எல்.லெத்தீப் அவர்களின் இரண்டாவது புதல்வர்) முஹம்மது ஹஸான் {22வயது}இன்று 16.04.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கத்தாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக

ஜணாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன் ஷா அல்லாஹ்

Brother Hassan {22 years}  from Meeraavodai Srilanka has passed away in Qatar awhile ago due to an accident {16/04/2019}

Inna lillahi wa inna ilaihi rajioon

May Allah accept all his good deeds and grant him the highest place in jannah the jannathul Firdouse

He is second son of police officer U.L.M.Latheef in meeravodai

May Allah give the courage for their family members to bare his great loss

Janaza burial details will be informed later

🇱🇰👨‍💻CWF-Qatar Janaza Announcement🇶🇦👨‍💻

Author: verified_user

0 comments: