Saturday, 13 April 2019

கத்தாரில் இன்று (13.04.2019) பெரும் மழை! நீரை அகற்றும் பணியில் பலதிய்யா ஊழியர்கள்?

கத்தாரில் வானிலை அவதான நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டது போல் இன்றும் காலை கத்தாரின் பெரும்பாலான இடங்களில் பெரும் மழை பெய்துள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.  பருவ கால மாற்றத்தின் போது இது போன்று மழை பெய்வது வழமையாகும். கடந்த சில மாதங்களாக கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில் இனி சூடு காலம் ஆரம்பிக்கும் என்பதாக தெரிகின்றது. 

இன்று பெய்த மழையின் பின்னர் பெரும்பாலான பாதைகள் நீரால் நிரம்பிய நிலையில், தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியில் பலதிய்யா ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.









Author: verified_user

0 comments: