Wednesday, 10 April 2019

கட்டாரில் வெளிநாட்டவர்கள் நிரந்தர வதிவுடைமை பெறுவதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

கட்டாரில் வெளிநாட்டவர்கள் நிரந்தர வதிவுடைமை பெறுவதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

#இதற்குரிய தகைமைகள் :

1. கட்டாரில் சட்ட ரீதியாக 20 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும், கட்டாரில் பிறந்திருந்தால் 10 வருடங்கள் போதுமானது.

2. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்கக்கூடிய வருமானம் இருக்க வேண்டும்.

3. கட்டரிலோ அல்லது வேறு நாடுகளிலோ குற்றச் செயல்களிலோ அல்லது தண்டனை பெற்றவராகவோ இருக்கக் கூடாது.

4. அரபு மொழியில் பரீட்ச்சியம் இருக்க வேண்டும் .

#மேற்கூறிய தகைமைகளுக்கு விதிவிலக்கானவர்கள் :

1. கட்டார் அல்லாத ஆனை மணமுடித்த பெண்ணின் பிள்ளைகள்.
2. கட்டார் பெண்ணை மணமுடித்த Non Qatari
3. கட்டார் ஆனை மணமுடித்த பெண் 
4. கட்டாருக்கு சிறந்த சேவை வழங்கும் நபர்கள் (Ex. Owner of Lulu )
5. அதி சிறந்த தகைமைகளோட இருப்பவர்கள் (Doctor, Engineer)

www.moi.gov.qa என்ற website இல் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

3,000 பதிவுக் கட்டணமாகவும், Card க்கு 3,000 உம் அறவிடப்படும்.
(Qatar Update)





Author: verified_user

0 comments: