Monday, 1 April 2019

கத்தாரில் ஏப்ரல் மாதத்துக்கான பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்கப்பட்டன

2019lம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான விலைகளை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் மார்ச் மாதம் மாதம், 1.55 றியால்களாக விற்கப்பட்டு வந்த 91-octane பெற்றோல் (Premium) 25 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.85 றியால்களாகவும், 1.60 றியால்களாக விற்கப்பட்டு 95-octane பெற்றோல் (Super) 25  திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.85 றியால்களாகவும், அதே போன்று 1.70 றியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.95 றியால்களாகவும் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்துக்கான விலை விபரம்

கடந்த மாதங்களில் பெற்றோல் விலை விபரம்


Author: verified_user

0 comments: