Sunday, 17 March 2019

கத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது! பகிருங்கள்


அன்பின் சகோதரர்களே,

இலங்கையில் புத்தளத்தை சேர்ந்த சகோதரர் மபாfஸ் அவர்கள் வெள்ளிக்கிழமை (15/03/2019) தனது கைப்பையினை கத்தார் ஐடி, ஹெல்த் கார்ட், வங்கி அட்டைகள், சிறிது பணம் மற்றும் கத்தார் டிரைவிங் லைசன்ஸ் என்பவற்றுடன் கத்தாரில் தோஹாவில் உள்ள அல் fபனாரில் தொலைத்துவிட்டார்.

கண்டெடுத்தவர்கள் 30304861 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.
👨‍💻🇱🇰CWF-Qatar Announcement🇶🇦👨‍💻

Author: verified_user

0 comments: