Sunday, 17 March 2019

கத்தார் வாகன ஓட்டுநர்களின் கவனத்திற்கு! சகல வீதிகளிலும் ஸ்மார்ட் கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன

கத்தாரில் வாகனங்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வகையில் போக்குவரத்து சட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றன. அந்த வரிசையில் கத்தாரில் சகல வீதிகளிலும் ஸ்மார்ட் கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. 

இக் கெமராக்கள் மூலம் வாகன ஓட்டுனர்களுடைய மற்றும் வாகனங்களின் ஒவ்வொரு விடயத்தையும் துள்ளியமாய் கவனிக்க முடியும். ஆகவே வாகன ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இக்காணொளியை பார்ப்பதன் மூலம் தெளிவை பெற்றுக்கொள்ளலாம்

Author: verified_user

0 comments: