Friday, 8 March 2019

இலங்கையின் முதலாவது பெண்கள் செலுத்திய விமானம் சிங்கப்பூரில் இன்று தரையிறங்கியது!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களுடனும் சுமார் 170 பயணிகளுடனும் சிறிலங்கன் எயார்லைனுக்கு சொந்தமான UL-306 எனும் விமானமே இன்று சிங்கப்பூர் சென்று தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

In recognition of International Women’s Day, SriLankan Airlines operated its first all female crew flight from Colombo to Singapore and return.

UL306 of 8th March ’19 landed in Singapore carrying more than 170 passengers onboard.

The flight was piloted by Captain Simran Ghumman, First Officer Maneesha Nambuge accompanied by purser Miranda Rodrigo and the cabin crew Lakmini, Sumudu, Onella, Shehani and Dushmanthi.





Author: verified_user

0 comments: