Monday, 11 March 2019

கத்தாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 2022 பீபா - துமாமா மைதானத்தில் தீ விபத்து! (வீடியோ)

கத்தாரில் பீபா 2022ம் ஆண்டுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் அல் துமாமா மைதானத்தில் இன்று தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தீவிபத்துக்கான காரணமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தீவிபத்தின் போது யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படாக வகையில் மீட்கப்பட்டுள்ளனர். கத்தாரின் உள்துறை அமைச்சு இந்த தீ விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

40000 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் நிர்மாணிக்கப்படுவரும் நிலையில், அரையிறுதிப் போட்டிகள் இந்த மைதானத்தில் தான் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: