Monday, 4 February 2019

கத்தாரின் தேசிய தினத்தை மிஞ்சிய வெளிநாட்டவரிகளின் வெற்றிக்கிண்ண கொண்டாட்டங்கள்

ஆசியக் கோப்பையை, முதன்முறையாக கட்டார் சுவீகரித்ததை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்ழமை (02) நடைபெற்ற ஜப்பானுடனான நடைபெற்ற இறுதிப் போட்டியிலே, இந்த அபார வெற்றியை கட்டார் பதிவுசெய்தது. இதையடுத்து கட்டாரில் வெற்றி விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இதன்போது எடுக்கப்பட்ட கத்தார் வாழ் வெளிநாட்டவர்களின் படங்களை கீழே காணலாம்.






Author: verified_user

0 comments: