Tuesday, 12 February 2019

இன்று கொண்டாடப்பட்ட தேசிய விளையாட்டு தின நிகழ்வுகளில் கத்தார் அமீர் ஷேக் தமீம்

கத்தாரின் தேசிய தின நிகழ்வுகள் இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டன. இதனை முன்னிட்டு கத்தார் எங்கும் பலதரப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

கத்தார் Aspire Zone Foundationயினால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்ட விளையாட்டு தின நிகழ்வுகளில் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்தப் நிகழ்வுகளில் பீபாவின் தலைவர்கள் Gianni Infantino உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







Author: verified_user

0 comments: