Wednesday, 6 February 2019

2 மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் - பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி!

எவ்வித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இன்றைய -06- பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே போதைப்பொருள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author: verified_user

0 comments: