Monday, 11 February 2019

கத்தார் தேசிய விளையாட்டு தினம் - நாளை(12.02.2019) பொது விடுமுறையாக அறிவிப்பு

கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு தினத்தையிட்டு நாளை(12.02.2019) பொது விடுமுறையாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் பெப்ரவரி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான நாளை(12.02.2019) தேசிய விளையாட்டு தினமாக கொண்டப்படவுள்ளது.

Author: verified_user

0 comments: