Saturday, 12 January 2019

கத்தார் - ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்கு (HIA) புதிய 24 மணி நேர பஸ் சேவை ஆரம்பம்

கத்தார், பொதுப்போக்குவரத்து சேவைகள் வழங்குநர் Mowasalat ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்கு (HIA) ஒரு புதிய பஸ் சேவையை ஆரம்பிக்கின்றது. இது பாதை எண் 737 சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இச்சேவை ஜனவரி 13 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.. காலை 4 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களிலும், இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை ஒவ்வொரு மணி நேரமும் HIA, அல் மாடர் தெரு, அல் மாதர் அல் கதீம் ஸ்ட்ரீட், டி-ரிங் ரோடு, நஜ்மா ஸ்ட்ரீட், அப்ஹா ஸ்ட்ரீட் மற்றும் அல் மன்சூரா ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளில் இச்சேவை இயங்கவுள்ளது.

அதன் இணையத்தளம் www.mowasalat.com இல் புதிய கால அட்டவணையை பார்வையிடலாம்.

ஆங்கிலத்தில் - https://www.thepeninsulaqatar.com/
தமிழில் - CDF Qatar

Author: verified_user

0 comments: