Friday, 11 January 2019

இனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை! யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு

குறிப்பாக இலங்கை, இந்தியா உட்பட ஆசிய நாட்டவர்களை பீடித்துள்ள நோய் தான். கத்தார் FREE VISA என்ற ஒன்று. முன்னைய காலங்களில் ஒரு வீசாவிற்கு சென்று வேறு நிறுவனங்களுக்கு NOC ஐ கொடுத்து மாறுகின்ற நடைமுறை காணப்பட்டாலும் தற்போது அந்த நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. எனவே நண்பர்கள் கத்தார் FREE VISA ஏஜென்டுகளின் பொய் வாக்குறுதிகளை நம்பி உங்களது பணங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். தற்போது கத்தார் வீசா தொடர்பான சட்ட விளக்கங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Author: verified_user

0 comments: