Wednesday, 9 January 2019

கத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்

இலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தாஜுதீன் அவர்கள் {68 வயது}அவர்கள் இன்று {08-01-2019 புதன்கிழமை}, அதிகாலை கட்டாரில் ஹமத் வைத்தியசாலையில் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்."

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
(CWF-Qatar Janaza Announcement)

Author: verified_user

0 comments: