Monday, 14 January 2019

கத்தாரில் மிக நீளமான இருவழி சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்டது



கத்தார் நாட்டில் மிள இருவழிப் போக்குவரத்து கொண்ட மிக நீளமான  சுரங்கப்பாதை அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுப் பணி அதிகார சபையினாலேயே இந்த பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அல் ரய்யான் அதிவேகப் பாதையிலேயே இந்த நீளமான சுரங்கப்பாதை அமையப் பெற்றுள்ளது. இந்த சுரங்கப் பாதையானது 1.5 கிலோ மீற்றர்கள் நீளம் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: