Monday, 7 January 2019

கத்தாருக்கு செல்ல விரும்பும் ஒவ்வொரு இலங்கையரும் பார்க்க வேண்டிய 20 நிமிட காணொளி

கத்தாருக்க செல்ல விரும்பும் இலங்கையர்கள் தற்போதை வீசா தொடர்பான நடைமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை இடுகின்றோம். இதன் பிறகு கத்தாருக்கு FREE VISA என்ற ஒரு விடயம் கிடையாது எனவே, தொழிலுக்காக செல்ல விரும்புபவர்கள் கட்டாயம் இந்த வீடியோவை முழுமையாக பார்க்கும் படி வேண்டிக் கொள்ளப்பழுகின்றீர்கள்.
(நன்றி - Sri lankan Community Welfare Federation Qatar)

Author: verified_user

0 comments: