Wednesday, 5 December 2018

CIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்! ஜனாஸா அறிவித்தல்

இலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர்  முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது CIMA பரீட்சைக்காக விடுமுறையில் சென்றிருந்த வேளை 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை இரவு (திடீர் சுகயீனம் ) அக்குரணையில் காலமானார்.

இவர் ACQ அமைப்பின் தலைவர் சகோதரர் இல்ஹாம் அவர்களின் மருமகனுமாவார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

🇱🇰CDF©️🇶🇦ANNOUNCEMENT -

Author: verified_user

0 comments: