Wednesday, 5 December 2018

புதிய சட்டம் - உம்ரா விசா விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக தங்குவோருக்கு சிறை மற்றும் அபராதம்!

உம்ரா விசாவில் சவுதிக்குள் வந்து தங்களுடைய கடமைகளை முடித்தப்பின் முறையாக திரும்பிச் செல்லாமல் சட்ட விரோதமாக தங்குவோர் மீது சிறை, அபராதம், சிறைவாசத்திற்குப் பின் நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என சவுதி ஜவாஜத் (இமிக்கிரேசன்) தெரிவித்துள்ளது.

உம்ரா விசாவில் வந்து சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கு போக்குவரத்து வாகன வசதிகள், வேவைவாய்ப்பு ஏற்படுத்திக் தருதல், தங்குமிடம் அளித்தல் மற்றும் பாதுகாத்தல் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றம் என்றும், இந்த சட்டம் சவுதியர் மற்றும் வெளிநாட்டினர் என அனைவருக்கும் பொதுவானதே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Taking stern action against those violating Umrah regulations, Saudi Arabia announced imprisonment and fine for those caught flouting rules.

Transporting, employing, sheltering or providing cover-up to those overstaying Umrah pilgrim will face punishment. The announcement was made at the launch of the Passport Department's annual awareness campaign on the Umrah season and applies to citizens as well as expatriates. 

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: