Wednesday, 5 December 2018

வைத்தியசாலையில் இருந்து சாதாரண பரீட்சை எழுதும் சகோதரருக்கானதுஆ செய்யக் கோறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும்.
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பலப்பிடியைச் சேர்ந்த மாணவனான ரிபாத் ரியாழ் (rifadh riyal) என்பவர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கொலன்னாவை I.D.H மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அனுமதி பெற்று, பரீட்சைகளை வைத்தியசாலையில் இருந்தவாறே எழுதுகிறார். .

இவரின் நோய் விரைவில் குணமடையவும், பரீட்சையை சிறந்த முறையில் தோற்றவும் உங்கள் துஆக்களில் இவரை இணைத்துக் கொள்ளுமாறு குடும்பத்தினர் வேண்டிக்கொள்கிறார்கள்.

Author: verified_user

0 comments: