Saturday, 1 December 2018

கத்தாரில் இலங்கை - நிந்தவூர் சகோதரர் முகம்மத் ரபியுடீன் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்

நிந்தவூர் வைத்தியசாலை வீதி 4ம் பிரிவைச் சேர்ந்த A.ரபியுடீன் (சிக்கர்ர மகன் ) 1-12-2018, இன்று கட்டார் நாட்டில் காலமானார்.

"இன்னாலில்லாஹி வைஇன்னாயிலைஹி ராஜுஉன்."

இச்சகோதரருக்கு தீடீரென எற்பட்ட மாரடைப்பு காரணமாக வபாத்தானதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

""அன்னாரின் மறுமை வாழ்வில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம்பெற நாம் அனைவரும் பிராத்திப்போம்....ஆமீன்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.

Author: verified_user

0 comments: