Monday, 3 December 2018

இன்று (03.12.2018) குவைத்தில் கடும் மூடுபனி (FOG) பல விமானச் சேவைகள் திடீர் ரத்து!

குவைத்தில் கடுமையான மூடுபனி பொழிவதால் குவைத்திற்கு செல்லும் பல விமானங்கள் மற்றும் புறப்படும் விமானங்கள் இன்று காலையில் திடீரென ரத்து செய்யப்பட்டன மேலும் பல விமானங்கள் அருகாமையிலுள்ள பல நாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டன. குவைத் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.

According to the airline, flights were delayed or cancelled as the airline’s hub, Kuwait International Airport, closed take off and landing as a result of fog and low visibility in Kuwait City.

இந்த திடீர் இடர்பாடுகளால் பயணிகள் பலர் தொடர்பு விமானங்களை தவறவிடுதல், தொழில் தொடர்பான சந்திப்புக்களை இழத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை நேரத்திற்கு செய்ய முடியாமல் தவித்தல் போன்ற பல பலத்த சிரமங்களை சந்தித்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: