Friday, 30 November 2018

இந்தியருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது! உரியவரை அடைய பகிருங்கள்

இந்தியா சகோதரர் தப்ராஸ் ஹமீத் என்பவருக்குச் சொந்தமான கத்தார் ID மைதர் Family Shopping Complex பகுதியில் வைத்து கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த ID உரியவரை சென்றடைய அதிகம் பகிருங்கள்.
IDயைப் பெற்றுக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
ரமேஸ் அஜய் - 30218849

Author: verified_user

0 comments: