Tuesday, 16 October 2018

கத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது! பகிருங்கள்

LOST WALLET

அன்பின் சகோதரர்களே,

சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sadd Food Palace  புட்பெலஸ் பகுதியில் தொலைத்துவிட்டார். 

கண்டெடுத்தவர்கள் 70757250 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும். 

Dear Brothers,

Br Muffasir of Sammanthurai lost his wallet with important documents on 12.10.2018 night near Al Sadd Food Palace area

If anyone found please contact 70757250.
🇱🇰CDF©️🇶🇦ANNOUNCEMENT

Author: verified_user

0 comments: