Tuesday, 16 October 2018

கத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்

மன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத் வைத்தியசாலையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

JANAZA ANNOUNCEMENT

AZIL MOHAMED MUSTHAFA - (50 YEARS) from ERUKKALAMPITY, MANNAR, SRI LANKA passed away in Hamad Hospital today Tuesday 16.10.2018 early morning.

Inna lillahi wa inna ilaihi rajioon

May Allah accept all his good deeds and grant him Jannathul Firdouse.

Further details about Janaza burial will be informed later In'shaa Allah.

🇱🇰CDF©️🇶🇦ANNOUNCEMENT

Author: verified_user

0 comments: