Saturday, 20 October 2018

கத்தாரில் தொடரும் கடும் மழை! அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன!

கத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் மழை நீர் அங்காங்கு தேங்கி வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது. 

இந்த மழையினால பாதிக்கப்பட்டு, யாருக்காவது அவசர உதவிகள் தேவைப்படின் கத்தார் நகராட்சி (பலதிய்யா) அமைச்சகத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கத்தாரில் அமைந்துள்ள 8 நகராட்சி அமைச்சகங்களுக்குமான லேன்ட் லைன் மற்றும் மொபைல் தொலைபேசி இலங்கங்கள் வருமாறு.

Author: verified_user

0 comments: