Saturday, 20 October 2018

கத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு!

கத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்கும் பணிகளில் தற்போது கத்தார் நகராட்சி அமைச்சகம் இறங்கியுள்ளது. இதற்காக வேண்டி 100 கணக்கான டேன்கர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி (பலதிய்யா) அமைச்சகம் அறிவித்துள்ளது. 




Author: verified_user

0 comments: