Thursday, 11 October 2018

கத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)

கத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. கத்தார் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ராஷித் பின் ஷபீஆ அவர்களது தலைமையில், இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில்,  இன்று கொழும்பில் நடைபெற்றது. 












Author: verified_user

0 comments: