Monday, 10 September 2018

தற்கொலை செய்பவர்களின் சதவீதம்.. உலக அளவில் இலங்கை முதலிடம் . முஸ்லிம் நாடுகள் பட்டியலில் இறுதி இடங்களில்.

பலதரப்பட்ட கவுன்சிலிங் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் உலகம் முழுதும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாதுள்ளது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் World Population Review எனும் அமைப்பு உலக அளவில் தற்கொலை செய்பவர்களை நாடுரீதியாக வகைப்படுத்தி தகவல் வெளியிட்டு வருகிறது.;


குறிப்பிட்ட மைப்பின் கணிப்பீட்டின்படி சதவீத அடிப்படையில் இலங்கையிலேயே அதிகமானவர்கள் தற்கொலை செய்தவாக தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் 1 இலட்சம் பேருக்கு 35.3 பேர் என தெரிவிக்கபடுகிறது. இரண்டாவதாக லிதுவேனியாவில் 1 இலட்சம் பேருக்கு 32.7 பேராகவும் , கயானாவில் 29 பேர் எனவும் அந்த லிஸ்ட் நீள்கிறது.

அதிக சனத்தொகை கொண்ட இந்தியாவில் 1 இலட்சம் பேருக்கு 15.7 பேராகவும் சீனாவில் 10 பேராகவும் காணப்படுகிறது

இதேவேளை முஸ்லிம் நாடுகளான
Qatar 6.4 suicides per 100k
Bangladesh 5.5 suicides
Malaysia 5.8
Oman 5.6
Tunisia 5.5
Afghanistan 5.5
Kuwait 4.0
Iran 3.6
Saudi Arabia 3.4
Jordan 3.2
United Arab Emirates 2.9

என அந்த பட்டியலில் இறுதி இடங்களில் காணபப்டுகிறது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: