Thursday, 20 September 2018

கத்தாரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பாக விடுக்கப்படுள்ள முக்கிய அறிவிப்பு!

பல்வேறு போக்குவரத்து குற்றச் செயல்கள் காரணமாக கத்தாரில் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 3 மாதங்களுக்குள் போக்குவரத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அதற்குறிய அபராதங்களை செலுத்தி மீள பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஆக்டோபர் மாதம் 1ம் திகதிக்கு முன்னர் மீட்கப்படாத வாகனங்கள் போக்குவரத்துத்துறையால் விற்பனை செய்யப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Author: verified_user

0 comments: