Wednesday, 12 September 2018

2019ல் ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா..? தற்போது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுங்கள்

2019ம் ஆண்டு ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் அதற்­கான விண்­ணப்பப் பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தற்­போது பெற்­றுக்­கொள்ள முடி­யுமென அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரிவித்துள்ளார்.

விண்­ணப்பப் பத்­தி­ரங்கள் இன்று (நேற்று) முதல் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், திணைக்­க­ளத்தின் இணை­யத்­த­ளத்தில் விண்­ணப்பப் பத்­தி­ரத்தை பதி­வி­றக்கம் செய்­து­கொள்ள முடி­யு­மெ­னவும் அவர் கூறினார்.

விண்­ணப்பப் பத்­தி­ரங்­களை திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து எதிர்­வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிவரை பெற்றுக் கொள்ள முடியும்.

Author: verified_user

0 comments: