Tuesday, 7 August 2018

ஓட்டமாவடி ஆற்றில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளவும்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலப் பகுதி தியாவட்டவானில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (7) மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக வாழைச்சேனை பொலிஸார் வருகை தந்து இது தொடர்பிலான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  படத்தில் உள்ள நபரை தெரிந்தவர்கள் வாழைச்சேனை பொலிஸாரை தொடர்புகொள்ளவும்.






Author: verified_user

0 comments: